கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

சேர்க்கை

உங்கள் குழந்தைக்கு ஏற்ற சிறந்த கல்விச் சூழலைத் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான மற்றும் ஆழமான முடிவாகும்.

அறநெறியும் சூழலும்

அன்று கரும்பலகையின் முன்னமர்ந்து கற்ற கல்வியும், மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்கள் ஊட்டிய ஒழுக்க நெறியும் தான், இந்தச் சமூகத்தில் ஒரு நல்ல மனிதர்களாகவும் சாதனையாளர்களாகவும் நிமிரச் செய்துள்ளது.